பாதி துறந்நிட்ட ஜனாலகள்க்கரிகெ கவிள் தோளோட் சேர்த்திரிக்கும்போள் ஸ்ற்றெல்லக்குட்டியுடெ காதில் அப்புறத் பா'த்றூமில் ஸோப்புபதயில் புதப்பிச்சு கிடத்தியிரிக்குந்ந ப'ர்த்தாவின்றெ ஓ..ஷிற்!..ஷிற்! எந்ந ஆத்மக'தங்ஙள் மாத்ரமே கேள்க்கானும்டாயிருந்நுள்ளூ.
புறத், ரண்டாம் க்ளாஸ்ஸில் படிச்சப்போள் பிச்சிச்சீந்திய அம்மச்சியுடெ தலயிணயிலெ பஞ்ஞிக்கஷணங்ஙள் போலத்தெ மஞ் பெய்திறங்ஙுகயாயிருந்நு. அவள்க் அவளோட் தந்நெ அஸூய தோந்நி. மஞ்ஞுகணங்ஙள்க்கிடயிலூடெ நேர்த்த விரலுமாயி அவளெ தொடானெத்திய காற்றின் அடிமாலியிலெ மருதும்பாறய்க்கு முகளிலெ செம்பகத்தின்றெ பச்சத்தொலியில் ஐலவ்யூ எந்நெழுதி வச்ச க்யூட்டெக்ஸின்றெ மணமாணெந்நு தோந்நி. அதோ ராத்ரியில் மாத்ரம் ஆரோ சூடி நடக்குந்நு எந்நு தோந்நிய ஆ செம்பகப்பூக்களுடெயோ.
அவள் கஸேரயில் நிந்நெணீற்று பா'த்றூமில் கிடக்குந்நன ஸாத'னத்தினெ இடய்க் ஷ்ரத்'தி'க்கணம். ஷ்ரத்'தி'ச்சு. வல்லாத்த நிர்வ்ருதியிலெந்நபோலெ கழுத்தற்றம் ஸோப்புபதயில் தாழ்த்தி கண்ணுகளடச் கிடக்குகயாண். கய்யிலெ பி'யர்குப்பி காலியாயத் நிலத் வீணு கிடப்புண்ட். அயாளுடெ ஸ்வர்க'ம் ஈ பா'த்டப்'பி'லாணெந்நு தோந்நுந்நு. கல்யாணம் கழிஞ்ஞிட் ஒரு மாஸமாகுந்நதேயுள்ளூ. ஸாயிப் எந்நு பறயுந்ந ஸாத'னம் எந்தாணெந்நு மனஸ்ஸிலாயி வருந்நதேயுள்ளூ. மனஸ்ஸிலாக்கியிடத்தோளம் உபத்'ரவகாரியல்ல.
ஆத்'யகாலகாமுகன்மாரெப்போலெ ஒற்றய்க்குகிட்டியால் அமர்த்திப்பிடிச்சு சும்பி'க்கணமெந்நில்ல. வரட்டெ, நோக்காம் எந்நொரு லைனாண். அயாளுடெ தணுப்பன் மட்டு காணும்போள் அங் கயறி ஆக்ரமிச்சு கீழ்ப்பெடுத்தியாலோ எந்நு தோந்நியிட்டுண்ட் சிலப்போள். அத் தந்நெயாண் அயாள் அக்'ரஹிக்குந்நதெங்கில் தான் தோற்று கொடுக்கருதல்லோ எந்நு கருதி கடிச்சு பிடிச்சு ஜீவிக்குகயாண்.
ஸ்ற்றெல்லக்குட்டி கபோ'ர்டி'ல் நின் மற்றொரு குப்பி பி'யர் எடுத்துகொண்ட் வன் எறிக் எந்நு பேருள்ள ப'ர்த்தாவின்றெ கய்யில் பிடிப்பிச்சு. திரிஞ்ஞு நடக்கான் துடங்ஙிய அவளுடெ சந்தியில் ஷப்'த'முண்டாக்கிக்கொண்ட் தட்டி அயாள் அபி'னந்தி'க்குகயும் செய்து. து'ஷ்டன் எந்தொரடியாண் அடிச்சத். சந்தி திரும்மிக்கொண்ட் அவள் வீண்டும் ஜனாலய்க்கரிகில் போயிருந்நு. ஒரு குப்பி பி'யர் தீரான் எத்ர ஸமயம் வேணம் எந்நுள்ள தன்றெ பர்யவேஷணம் இப்போள் ஏறெக்குறெ ஷரியாண்.
டப்'பி'ல் நிந்நு ஸாயிப்பெணீக்கானுள்ள ஸமயம் ஆத்'யம் முதலே ஷரியாயிருந்நு. மீனவேனலில் ராஜாக்காட்டெ தறவாட்டுவீட்டிலெ குளத்தில் நட்டுச்சக்கிறங்ஙி கிடக்குந்ந தறவாட்டு போத் குளிகழிஞ் கயறான் எடுக்குந்ந அதே ஸமயம்.
பேரு சோதி'ச் பரிசயப்பெட்ட ஷேஷம் பெட்டென் ப'ர்த்தாவ் வராறாயோ எந்நோ வ்ருத்திகெட்ட ஷப்'த'த்தில் சோதி'க்குந்ந ஓர்க்கூட் ப்ரண்டினெப்போலெ நேர்த்த மஞ்ஞினிடயிலூடெ அரிச்சரிச்செத்தி அவளெ தொட்டுபோய அடிமாலியில் நிந்நுள்ள காற் இப்போள் மருதும்பாறய்க்கு முகளிலிரிக்கும்போழத்தெ பரிசயத்தோடெ தன்றெ அளகங்ஙளெ அவகாஷபூர்வம் தலோடிக்களிக்குந்நு.
ஸ்ற்றெல்லக்குட்டி ஜனல் வலிச்சடச்சு- போ, காற்றே!..ஞான் நின்றெ பழய ஸ்ற்றெல்லயொந்நுமல்ல..ஞானிப்போள் போறின்காரியா..இவிடெ இப்போள் போறின் காற்றா..னிந்நெப்போலெ கண்ட காடும் மலயும் கயறி கள்ளக்கதயும் பறஞ் தெண்டி நடக்குந்ந காற்றொந்நுமல்ல...வளரெ டீ'ஸன்றாய..அங்ஙனெயிங்ஙனெயொந்நும் ஆஞ் வீஷுகபோலும் செய்யாத்த மஞ்ஞின்றெ கோட்டும் ஸ்யூட்டுமொக்கெயிட்ட நல்ல டீ'ஸன்ற் காற்....
எங்கிலும் ஜனடச்சுகழிஞ்ஞப்போள் அவள்க் ஸங்கடம் தோந்நி. அடிமாலியில் நிந்நுள்ள காற்றாண். செலப்போள் அதினு ஸங்கடம் வரும். அடிமாலியில் நின் பின்லன்டி'ல் வந்நிட்டுள்ள ஏகவனித தானாண். தந்நெக்காணான் வேண்டி மாத்ரமாண் அதித்ரயும் தூ'ரம் தாண்டி வந்நத்.
அப்பச்சன்றெயும் அம்மச்சியுடெயும் அச்சாச்சன்றெயும் பாப்பன்மாருடெயும் உப்பாப்பன்மாருடெயும் வியர்ப்பின்றெ மணமுள்ள,தொழுத்தில் நிறஞ்ஞு நிந்ந பஷுக்களுடெயும் பறம்பில் பூத்துலஞ்ஞ கைதப்பூவின்றெயும் சூருள்ள, தய்யல்க்காரன் கணாரன் தய்க்கான் கொடுக்குந்ந ப்'லௌஸுகளிலெல்லாம் நிர்லோப'ம் கோரியொழிக்குந்ந 7 ரூபயுடெ ஜாஸ்மின் பெர்ப்யூமின்றெ க'ந்த'முள்ள,க'ந்த'ர்வ்வனெ காணாமெந்நு கருதி எத்ரயோ ஸந்த்'யகளில் குளிச்சொருங்ஙி ஒரு ஸுந்த'ரியாயி மருதும்பாறயில் தனிச்சிருந்நப்போள் எங்ஙுனிந்நந்நறியாதெ எத்திய ஆ ஸுக'ந்த'த்தின்றெ ஸ்மரணயுள்ள அடிமாலியிலெ காற்.
அவள் ஜனல் துறந்நிட்டு..
இவிடெயிப்போள் இவிடுததெ காற் லோக்கலும் அடிமாலியிலெ காற் போறினுமாண். எந்நும் எவிடெயும் போறினாண் ப'ஹுமானிக்கப்பெடேண்டத்.கடந்நுவரூ காற்றே,பி'யறின்றெ ஊர்ஜ்ஜமுள்ள சும்ப'னங்ஙள் அத'ரங்ஙளிலூடெ தள்ளிக்கயற்றிய, அப்புத் டப்'பி'ல் கிடக்குந்ந ஸாயிப்பின்றெ ஷ்வாஸம் நிறஞ்ஞ என்றெ ஷ்வாஸகோஷங்ஙளில் நிறயூ...
புதிய ஸாரிகளெக்குறிச்சும் நாட்டிலுள்ள வ்ருத்திகெட்ட கூடெப்பிறப்புகளெக்குறிச்சும் மனோரோகி'களாய மலயாளிகளெக்குறிச்சும் ஸம்ஸாரிக்குந்ந அப்புறத்தெ அப்பார்ட்மென்றிலெ சங்ஙனாஷ்ஷேரிக்காரி ட்ரீஸயுடெ ப'ர்த்தாவ் அவர் ஜோலிக்கு போகும்போள் தந்நெ காணான் வரும்போள் மாத்ரம் பூஷாறுள்ள வ்ருத்திகெட்ட ஸுக'ந்த'ம் நிறஞ்ஞ ஈ ஸ்வீகரணமுறியெ ஷுசீகரிக்கு.
இவிடெ என்றெ நாடின்றெ, சாணகத்தின்றெ,மருதும்மலயிலெ செம்பகத்தின்றெ,இருட்டில் காணாதெ போய ஆட்டின்குட்டியெ திரயானிறங்ஙி எந்நும் க்ருத்யமாயி சிட்டிக்காரன் தி'னேஷன்றெ வீட்டினுள்ளில் அப்ரத்யக்ஷயாவுந்ந கீழாஷ்ஷேரி ஜானகிக்குட்டி முடியில் சூடாறுள்ள மஞ்ஞனிறமுள்ள பூவின்றெ,ஒக்கெ ஸுக'ந்த'ம் ஈ முறியில் நிறய்க்கூ...
ஸ்ற்றெல்லக்குட்டி காதோர்த்து.குப்பி தாழெவிழுந்நதுபோலொரு ஷப்'த'ம். ரண்டாமத்தெ பி'யர் தீராறாயில்லல்லோ.அவள் காதோர்த்து. ஓ!ஷிற்-எந்ந மந்த்ரம் கேள்க்கானில்ல. பி'யர் தீர்ந்நாலுடன் அத் கேள்க்காம்.அவள் எணீற் எறிக்கின்றெ துறந்நுவச்சிரிக்குந்ந மாகின்றோஷ் நோட்பு'க்கில் ஷ்ரத்'தி'ச்சு.
அவள் விளிக்குகயாண் அப்புறத் நின்- மார்த்த. - எறிக்...வேர் ?
ஸ்ற்றெல்ல பெட்டெந்நொரு அடிமாலிக்காரியாயி- கீபாடி'ல் விரலுகள் வேக'ம் சலிச்சு.- கோ' பக்..யு பி'ச்..
மார்த்த ஞெட்டி. மறுபடியில்ல. இத்ரேயுள்ளூ. பெண்ணுங்ஙள் அடிமாலியாயாலும் பின்லன்டி'லாயாலும் ஒந்நு தந்நெ. இங்க்'ளீஷிலாவும்போள் மனஸாக்ஷிக்குத்தில்லாதெ தெறிவிளிக்காம். மலயாளத்தில் பாடாண். எந்நாலும் ஞானத் பறஞ்ஞல்லோ எந்நொரு தோந்நலாண்.ஸ்ற்றெல்லக்குட்டி அல்பனேரம் கூடி காத்து. மார்த்தய்க் அனக்கமில்ல. சிலப்போள் பறஞ்ஞ பணிக்கு போயிக்காணும்.
நோக்கிய பாக்டறியில் பைனல்ப்ரோட'க்டினுள்ள பா'ற்றறிகள் டெஸ்ற் செய்யுந்ந பணியாண் எறிக்கினெங்கில் எறிக் ஓரோ மாஸவும் எந்து பணியாண் செய்யேண்டத் எந்நு தீருமானிக்குந்ந பணியாண் மார்த்தய்க். அவர்க்கிடயில் ஒரு சுக்குமில்ல எந்நு தனிக்கறியாம். அல்லெங்கிலும் நூறாயிரம் பெண்ணுங்ஙளுடெ கூடெ தலகுத்திமறிஞ்ஞிட் இனி அல்பகாலம் ப்'ரஹ்மசர்யமோ மற்றோ செய்யானாண் மூப்பில்ஸ் தந்நெ தாலி கெட்டியத் (ஸோறி, அதொரு ப'ங்கி'வாக்காணே, இவிடெ அங்ஙனொந்நில்ல)எந்நு தோந்நிப்போகும் இடபாடுகள் கண்டால்.
மூப்பில்ஸின்றெ பழய ஓர்க்குட் ஸ்க்ராப்புகள் பரிஷோதி'ச்சப்போள் கிட்டியால் பச்சய்க்கு திந்நாமெந்ந மட்டில் நில்க்குந்ந மதா'ம்மக்கொச்சுங்ஙளெ தட்டீட் அடுத்த பேஜிலோட் போகான் பற்றாத்த அவஸ்தயாண்.கல்யாண ராத்ரியில் சும்மா கூளாயிட் சோதி'க்குவா-போண் ஸினிமேலபி'னயிச்சிட்டுண்டோன்.
ஹும் ! கேரளத்திலெங்ஙானுமாயிருந்நேல் நீயென்றெ மானத்தினு விலபறயுந்நோ எந்நொக்கெ சோதி'ச் ரண்ட் ட'யலோக்' காச்சி விரட்டாமாயிருந்நு. இவிடெ ஒந்நும் ஏல்க்கில்ல. பண்டேதோ போண் ஸினிமயில் புள்ளி கம்ண்ட நாயிகய்க் தன்றெ சாயயாணு போலும்.
ஓ ஷிற்!ஷிற்!-ரண்டாமத்தெ குப்பியும் தீர்ந்நிரிக்குந்நு. எணீற்றுபோகும் வழி அவள் வீண்டும் எறிக்கின்றெ நோட்பு'க்கில் நோக்கி. மார்த்த போயிட்டில்ல. அவளுடெ பேரின்றெ அரிகில் பச்ச தெளிஞ்ஞு நில்க்குந்நு. ஸ்ற்றெல்லக்குட்டிக் விரல் தரிச்சு வந்நு.இங்க்'ளீஷில் ஆகெயறியாவுந்ந ஒரு தெறி அடிச்சு கழிஞ்ஞு. மலயாளமெங்கில் மலயாளம் மதா'ம்மய்க்கு மனஸ்ஸிலாயில்லெங்கிலும் மனஸ்ஸின்றெ ஸந்த்ருப்தியாண் ப்ரதா'னம்.
அவள் வீண்டும் டைப் செய்து-போடீ கழுவேர்டெ மோளெ !
வல்லாத்த ஸந்த்ருப்தியோடெ ஸ்ற்றெல்லக்குட்டி மூந்நாமத்தெ பி'யர் எடுத் ஸாயிப்பின்றெ கய்யில் பிடிப்பிச்சு. அபி'ந்த'னப்ரஹரத்தினு மும்பே சந்தியுமாயி அவள் புறத்துசாடி.
ஹணி..-அயாள் விளிக்குந்நு. அவள் திரிஞ்ஞு நோக்கி.
ஈஸ் மார்த்தா ஓண்லைன் ??
ங்ஹும்.இனியவளெ காணாஞ்ஞிட்டாண்.- நோ ஹணி..ஷி ஈஸ் ஓப்லைன்..
திரிகெ செல்லும்போள் மார்த்தயில் நிந்நும் ஒரு மறுபடி உயர்ந்நு நிந்நிருந்நு - ஆராண் நீ ?-ஷுத்'த'மலயாளத்தில்.
ஸ்ற்றெல்லக்குட்டி ஞெட்டி. வேளாங்கண்ணிமாதாவே. மார்த்த மார்த்த எந்நு பறயுந்ந மதா'ம்ம மலயாளியாயிருந்நோ. சேய், அதெங்ஙனெ மலயாளியாவும். அப்போள் ஆராண் மலயாளத்தில் திரிச்சு சோதி'க்கான்.
ஸ்ற்றெல்லய்க்கு பேடி தோந்நி.எங்கிலும் மறுபடி கொடுத்து -னின்றெ மற்றவள்..னீ போடீ!
அல்பம் கடுத்துபோயோ?
ஞான் போடியல்ல..போடா..யா!-மறுபடி வந்நு.
போடாயோ ? மார்த்த ??
மார்த்தயுடெ கெட்டியவனாண் ஞான்..ஆரெடா நீ ?
ஸ்ற்றெல்லக்குட்டிக் சிரி வந்நு- ஞான் எடாயல்ல எடீ..யா
எடீயோ..??
அதெ..எறிக்கின்றெ பா'ர்ய!
ஞான் மார்த்தயுடெ ப'ர்த்தாவ்..!
கேரளத்திலெவிடெயா ?
இடுக்கீலா..
ய்யோ..இடுக்கீலெவிடெயா...
அடிமாலி எந்நு பறயும்..
ய்யோ..அடிமாலீலெவிடெயா ?
மருதும்பாற எந்நு பறயும்..
ய்யோ..மருதும்பாறேலெவிடெயா ? எஸ்ற்றேற் முக்கிலா ?
அல்ல..ஆ பாறக்கூட்டங்ஙள்க் நடுவிலொரு வீடுண்ட்...அவிடெ வைகுந்நேரங்ஙளில் க'ந்த'ர்வ்வனால் ஆவாஹிக்கப்பெடானாக்'ரஹிச் ஒரு பெண்குட்டி வந்நிரிக்காறுள்ளதறியாமோ ?
அறியாம்..இப்போள் இல்ல..அவளுடெ கல்யாணம் கழிஞ்ஞு..ஸந்த்'யகளில் ஸுக'ந்த'ம் பரத்திய அவளுடெ க'ந்த'ர்வ்வன் ஒரிக்கலும் அவளெத்தேடி வரில்ல எந்நறிஞ்ஞ அவள் ஒரு ஸாயிப்பினு தன்றெ ஜீவிதம் ப'லிகொடுத்து...ஓரோ வைகுந்நேரவும் பாறப்புறத்தெத்துமாயிருந்ந அப்ஸரஸ்ஸிலெ ஒந்நு காணான் வேண்டி அப்பச்சன் க'ள்பீன் கொண்டுவந்ந ஸ்ப்ரேயும் அடிச் பாறப்புறத் ஒளிச்சிருந்ந க'ந்த'ர்வ்வன் பிந்நீட் ஆ ஜிவிதம் ஒரு மதா'ம்மய்க் ப'லிகொடுத்து..
மை கோ'ட்'!ஆராணா க'னத'ர்வ்வன் ?? எனிக்கவனெ காணணம்..ஒரிக்கல் மாத்ரம்..
நடக்கில்ல..காரணம் நீ தடவறயிலாண்..க'ந்த'ர்வ்வனும்..
பறயூ ஆராண் ஆ க'ன்க'ர்வ்வன் ?
ஞான் தந்நெ!!
---------------------------------------------------------------
கேரளத்தில் அனாசாரங்ஙள் பெருகுந்நு !
அதி'கமாரும் ஷ்ரத்'தி'ச்சிரிக்கானிடயில்லாத ஒரு ஸாமூஹ்ய பரிவர்த்தனம் கேரளத்தில் அடுத்த காலத்தாயி நடந்நிட்டுண்ட். பூ'பரிஷ்கரணம் நடப்பிலாயதினெ துடர்ன் அக்ஷரார்த்தத்தில் தகர்ந்நு போயிருந்ந ப்'ராஹ்மண ஸமுதா'யம் இப்போழத்தெ ப'க்தியுடெயும் ஆசாரங்ஙளுடெயும் தா'ராளித்தத்தில் , பணவும் ப்ரதாபவும் திரிச்சு பிடிச்சு பூர்வ்வாதி'கம் ஷக்தியோடெ கேரள ஸமூஹத்தில் அவருடெ ஆதி'பத்யம் ஸ்தாபிச்சிரிக்குந்நு எந்நதாணத் . ஞானொரு ஸவர்ண்ண விரோதி'யல்ல . பக்ஷெ ஸமூஹத்தின்றெ ஈ கீழ்மேல் மறிச்சல் ஆஷங்க உணர்த்துந்நதாண் . யுக்திஸஹமாயி ஆலோசிச்சால் ஒரு ப்'ராஹ்மணன் மற்றுள்ளவரில் நின் எந்த் வ்யத்யாஸமாணுள்ளத் ? அயாள் ஒரு பூணூல் த'ரிச்சிட்டுண்ட் , அல்பஸ்வல்பம் ஸம்ஸ்க்ருத பத'ங்ஙளும் மன:பாடம் படிச்சிட்டுண்டாவும் . ஸம்ஸ்க்ருதபத'ங்ஙள்க் எந்தோ அத்பு'த ஷக்தியுள்ளதாயி ஆளுகள் அந்த'மாயி த'ரிச்சு வெச்சிரிக்குந்நு. பா'ஷயென் பறயுந்நத் ஷப்'த'ங்ஙள்க் மனுஷ்யன் அர்த்தம் கல்ப்பிச்சதாண் . ஷப்'த'தரங்க'ங்ஙளாண் பா'ஷய்க் அடிஸ்தானம் . மனுஷ்யன்றெ ஸ்வனபேடகமாண் ஷப்'த'தரங்க'ங்ஙள் உண்டாக்குந்நதண் . ஆஷயவினிமயம் நடத்துக எந்ந ஒரு த'ர்ம்மம் மாத்ரமாண் பா'ஷ நிர்வ்வஹிக்குந்நத் . இதில் ஒரு பா'ஷ மேத்தரம், மற்றே பா'ஷ மோஷம் என் பறயுந்நத் வெறுதெயாண் . ஸம்ஸ்க்ருதபா'ஷ ஒரு ஸம்ஸார பா'ஷயாயி ஸ்வீகார்யத நேடியில்ல . அத் கொண்ட் நஷ்டமொந்நும் உண்டாயில்ல . இன் ஹிந்தி'யும் இங்க்'லீஷும் அறிஞ்ஞிருந்நால் லோகத் எவிடெயும் போயி வரான் கழியும் . அம்பலங்ஙளில் நடக்குந்ந பூஜகளும் மற்றும் கண்டால் தை'வங்ஙளுடெ மாத்ருபா'ஷ ஸம்ஸ்க்ருதம் மாத்ரமாணோ என் தோந்நிப்போகும் . இன் கேரளத்தில் ஏற்றவும் அதி'கம் வருமானமுண்டாக்காவுந்ந ஒரு தொழிலாண் பூஜாரியாவுக எந்நத் . வேண்டத்ர பூஜாரிமார் இன் நாட்டிலில்ல . அதுகொண்ட் பல பூஜாரிகளும் ஓவர்டைம் வர்க் செய்யுகயாண் . சிலர் ஒந்நில் கூடுதல் அம்பலங்ஙளுடெ சுமதல ஏற்றெடுக்குந்நுண்ட். ஒரு அம்பலம் பணியுக எந்நத் இன் வளரெ எளுப்பமாண் . முந்நிட்டிறங்ஙான் நாலாளுண்டாயால் மதி பணம் வந்நு குவிஞ்ஞோளும் . பக்ஷெ ஒரு பூஜாரியெ கிட்டான் எளுப்பமல்ல . மற்றொரு உத்'யோக'மோ , ஜோலியோ ஒந்நுமில்லாத பூணூல் தா'ரிகள் எல்லாவரும் பூஜாரிகளாயி. தங்ஙள்க் இங்ஙினெயொரு ஸுவர்ண்ணகாலம் திரிச்சு வருமென் அவர் ஸ்வப்னம் கண்டிரிக்கானிடயில்ல. ஒரு பூஜாரியுடெ வருமானத்தின் இன் பரிதி'யில்ல . பக்ஷெ வருமானனிகுதியொந்நும் பா'த'கவுமல்ல . எனிக்கறியாவுந்ந ஒரு பூஜாரியெ பற்றி பறயாம் . அத்'தே'ஹம் ஒரு எக்ஸ் மிலிட்டறியாண் . நாலு ஆண்மக்கள் . படிப்பில் அவர் அத்ர ஷோபி'ச்சில்ல . பட்டாளத்தில் நின் பிரியும்போள் கிட்டிய ஸாமான்யம் பே'த'ப்பெட்ட ஒரு துக மாத்ரமே ஸம்பாத்'யமாயுள்ளூ . எந்து செய்யணம் என் சிந்திச்சிரிக்கும்போழாண் ஒரு பத்ரபரஸ்யம் கண்டத் . கொல்லம் ஜில்லயிலெ ஒரு ஸ்தலத் புனருத்'த'ரிச்ச ஒரம்பலத்தில் ஒரு பூஜாரியுடெ ஒழிவுண்ட் . நெஞ்சின் குறுகெ த'ரிச்சிருந்ந பூணூலும் செறுப்பத்தில் க்'ரஹிச்சுவெச்சிருந்ந முறியன் ஸம்ஸ்க்ருதவும் கைமுதலாயுண்டல்லோ . ரண்டாமதொன் அலோசிக்கேண்டி வந்நில்ல , குடும்ப'ஸமேதம் பய்யந்நூரில் நின் வண்டி கயறி . இத் அஞ்ச் கொல்லம் முன்பத்தெ கதயாண் . இன் அத்'தே'ஹவும் மக்களும் அவிடெ எண்ணப்பெட்ட பூஜாரிகளாண் . ப'ங்க்'லாவ் , வஸ்து வககள் , காறுகள் என் வேண்ட ஆ சுற்றுபாடிலெ எற்றவும் த'னிக குடும்ப'ம் இன் ஆ பூஜாரியுடேதாண் . நித்யவும் முடங்ஙாதெ அம்பலத்தில் வன் ப்ரார்த்திச் பூஜாரிக் த'க்ஷிண கொடுத்து போகுந்ந ப'க்தர்க் லபி'க்குந்நத் லக்ஷங்ஙள் கொடுத்தாலும் கிட்டாத மனஸ்ஸமாதா'னமாண் . அவர்க் அத் போரே ? மதி , அம்பலவும் புஜாரியும் வெச்சடி வெச்சடி புரோக'மிச்சால் மதி . ஆ அம்பலம் வளரெ ப்ரஸித்'த'மாண் . அதின் காரணமெந்தெந்நோ ? ஸ்தலத்தெ ஒரு த'னாட்'யன் , அத்'தே'ஹத்தின் எத்ர ஷ்ரமிச்சும் மக்கள் உண்டாயில்ல . கண்ஸல்ட் செய்யாத டோ'க்டர்மாரில்ல . கயறி இறங்ஙாத்த க்ஷேத்ரங்ஙளில்ல . அவஸானமாயி ஈ அம்பலத்திலெ மூர்த்தி அவருடெ ப்ரார்த்தன கேட்டு . அவர்க் குஞ் பிறந்நு. அத்'தே'ஹம் ஆ அம்பலம் பணம் முடக்கி புதுக்கிப்பணிது . மக்களில்லாத்தவர் அவிடெ நேர்ந்நால் ஸந்தான ஸௌபா'க்'யம் கைவருமென் விஷ்வஸிக்கப்பெடுந்நு. பிந்நீட் ஆர்க்கெங்கிலும் அங்ஙினெ கைவந்நோ எந்நெனிக்கறியில்ல . எந்நால் விவாஹம் கழிஞ் வர்ஷங்ஙள் பலதாயிட்டும் குஞ் பிறக்காத்த என்றெ ஒரு ப'ந்து' அவிடெயுண்ட் . அவர் ப்ரார்த்திச்சு கொண்டேயிரிக்குந்நு . ஆ அம்பலத்தில் மாத்ரமல்ல அறியப்பெடுந்ந மற் பல அம்பலங்ஙளில் போயும் ப்ரார்த்திக்குந்நுண்ட் . ஏத் மூர்த்தியாண் , ஏத் ஸமயத்தாண் ஸந்தானலப்'தி' வருத்துக என் காத்திரிக்குகயாண் ஆ த'ம்பதிகள் .
ப்'ராஹ்மணருடெ பணத்தோடுள்ள ஆர்த்தியும் , அதின் அவர் ஸ்வீகரிக்குந்ந மார்க்'க'ங்ஙளும் காணணமெங்கில் திருனெல்லி க்ஷேத்ரத்தில் போயி நோக்கணம் . வயனாட் ஜில்லயிலெ ப்ரஸித்'த'மாய ஒரு க்ஷேத்ரமாண் திருனெல்லி . வடக்கெ மலபா'றில் இப்போள் மரணப்பெடுந்நவருடெ ஆத்மாவுகள்க் எந்துகொண்டோ எந்நறியில்ல ஷாந்தி கிட்டுந்நில்ல . அத் கிட்டானுள்ள எளுப்பவழியாண் பரேதன்றெ பேரில் ஒரு ஜ்யோத்ஸ்யன் ஜபிச்சு நல்குந்ந ப்ரதிம திருனெல்லியில் பூஜிச் அவிடத்தெ அருவியில் ஒழுக்குக எந்நத் . இங்ஙினெ ஒழுக்கான் ஓரோ ஆளுடெயும் ஒப்பம் ஒரு ப்'ராஹ்மணனும் வேணம் . ஆலக்கண்ட்யஸ்ய .... குமாரஸ்ய .... ஆத்மாவஸ்ய ... ஷாந்த்யஸ்ய ... லப்'யதே ... என் ஒரு பூணூலிட்ட ப்'ராஹ்மணன் பறயுந்நத் ஏற் பறஞ் த'ர்ப'புல்லின்றெ கூடெ ஆ ப்ரதிம ஒழுக்கி முங்ஙிக்குளிச்சால் பரேதாத்மாவின்றெ ஆத்மாவ் பிந்நெ எவிடெயும் அலஞ் நடக்கேண்டி வரில்ல . ஆர் மரணப்பெட்டாலும் இன் ஈ சடங் மலபா'றில் நிர்ப்'ப'ந்த'மாண் . திருனெல்லியில் மாத்ரமே இன் ஈ ஸௌகர்யமுள்ளூ . மற்றெவிடெயுமாணெங்கில் ஷாந்தியுடெ கார்யம் அத்ர உறப்பில்ல எந்நாண் திருனெல்லி க்ஷேத்ராதி'காரிகள் பறயுந்நத் . நிரவதி' ஆளுகள் அவிடெ எத்துந்நுண்ட் . நாட்டில் பொதுவெ இப்போள் மரணனிரக் குறஞ்ஞதில் நடத்திப்புகார்க் ஆஷங்க இல்லாதில்ல . ஒரு ஸமயம் ஒரு ஆள்க் ஒரு ப்ரதிம ஒழுக்கானே ஸம்மதிக்குகயுள்ளூ . காரணம் ப்ரதிம ஒழுக்குந்நதின் கார்ம்மிகத்வம் வஹிக்குந்ந திருமேனிக் த'க்ஷிண கொடுக்கணம் . அம்பலத்தில் நின் ஷம்பளவும் மற்றும் கிட்டுமெங்கிலும் கிம்பளம் பூஜாரிக் புளிக்குமோ ? பூஜாரி வாங்ஙுந்ந கிம்பளத்தின்றெ பேராண் த'க்ஷிண . க்ஷேத்ரக்கம்மிற்றியுடெ பா'ரவாஹிகளுமாயி ஷம்பளத்தின் பேரம் பேஷுந்நதும் கூடுதல் ஷம்பளம் லபி'க்குந்ந க்ஷேத்ரத்திலேக் சாடுந்நதும் ஸாதா'ரணயாண் . அம்பலத்திலெ ஜோலிக் புறமே இன் பூஜாரிமார்க் புறம் ஜோலிகளும் தா'ராளமாயுண்ட் . பல கார்யங்ஙள்க்கும் இன் ஆளுகள்க் பூஜாரிமாருடெ ஸேவனம் இல்லாதெ கழியில்ல . சடங்ஙுகளும் சார்த்துகளும் நாள்க் நாள் கூடிவரிகயாண். ப்'ராஹ்மண ஸமுதா'யத்தின்றெ ஷுக்ரன் இப்போள் உச்சஸ்தாயிலாண் .
எந்நால் தை'வங்ஙள் பலவித'முண்டல்லோ . எல்லா தை'வங்ஙள்க்கும் பூணூலிட்டவர் தந்நெ பூஜ செய்யணமெந்நும் ஸம்ஸ்க்ருதத்தில் தந்நெ ப்ரார்த்திக்கணமெந்நும் நிர்ப்'ப'ந்த'மில்ல. அத் காணணமெங்கில் கண்ணூரில் பறஷ்ஷினிக்கடவ் முத்தப்பன் க்ஷேத்ரத்தில் போயால் மதி . அவிடெ முத்தப்பன்றெ கார்யங்ஙள் நோக்குந்நவரெ மடயன் எந்நாண் பறயுக . வடக்கே மலபா'றிலுள்ளவருடெ ஜனகீய தை'வமாண் முத்தப்பன் . அவிடெ எத்துந்ந ப'க்தர்க் ரண்ட் நேரவும் ஊணும் சாயயும் தி'னந்தோறும் கொடுத்து வருந்நுண்ட் . எந்நால் அவிடெ லபி'க்குந்ந வருமானத்தின்றெ ஒரு செறிய ஷதமானமாண் இங்ஙினெ செலவழிக்குந்நதத்ரெ . ப'க்தி ஒரு வன்பி'ஸினஸ்ஸாயி வளர்ந்நு வருந்நு, ஒப்பம் ப்'ராஹ்மண ஸமுதா'யவும் .
khjh ntspNaw kWj;jhs;
vOjpatu;_____________________________
--------------------------jPgr;nry;td;
------------------------------------------------------------------
rdq;fs; khjhitAk;
Foe;ij NaRitAk;
$l;br; nrd;wpUf;fyhk;.
NaRtpd; FUjpahy;
vOjg;gl;l iggps;fis
fpisNkhupy; rpjwpa
khztu;fspd;
FUjp gpwz;l
nts;isr; rPUilfspy;
Mau;fs;
fl;b vLj;Jg;Nghdhu;fs;.
tj;jpf;fhd; vq;NfapUf;fpwJ.
gJq;FFopapy; khjh xspe;jpUe;jhs;
ntspapy; Nghd mUl;rNfhjupfs;
FUjp gpwz;l
jpU MilfNshL tpOe;jdu; gJq;FFopf;Fs;.
kL khjhtpd; Njthyak;kPJ
vz;zpf;ifaw;w
vwpfidfs; Eioe;jd
Foe;ij NaRtpd; mOif
tPwpl;L Nfl;f
Mau;fs; tshfj;ij vl;bg;ghu;j;jdu;.
rpYit nghwpf;fg;gl;l
vwpfidfSk;
gpiw nghwpf;fg;gl;l;
vwpfidfSk;
R+yk; nghwpf;gg;gl;l
vwpfidfSk;
Gj;jupd; %ba fz;fspy;
RoWk; ju;kr;rf;fuj;jpypUf;Fk;
gilapduplkpUe;J
te;J tpOe;J nfhz;bUe;jd.
tshfj;ij tpl;L
ntspia tpkhdk; cOjbj;jNghJ
rdq;fs; khjhit Foe;ijNahL
jdpNa tpl;Lr; nrd;wdu;.
ghg;guru; tj;jpf;fhdpy;
iggpis jpwe;jNghJ
FUjp xOfpaJ
mnkupf;fhtpd; Kd;dhy;
FUjp fhahj
rpYitNahL epd;whu; NaR.
kp\d; ghlrhiyfSf;F nrd;w
gps;isfisAk;
rtg;ngl;bapy; fz;Nlhk;
tz;zj;Jg;G+r;rp jpupfpw
gw;iwfspy;
gJq;fpapUe;jd fpisNkhu;fs;
tUfpw gps;isfis ghu;j;jgb
NaRit J}f;fpr; nry;y khjh mQ;rpdhs;.
ghg;guru; kd;whltpy;iy
Mau;fSk; mUl;rNfhjupfSk;
n[gj;jpy; jpLf;fpl;ldu;.
rdq;fNshbUe;j khjhTf;Fk;
Foe;ijf;Fk; vjpuhf
muRfs; Aj;jj;ij Gupe;jd
iggps;fshYk; n[gkhiyfshYk;
gJq;FFop epuk;gpapUe;jJ.
,dp ,q;fpUf;fKbahJ
vd;W
Mau;fSk; mUl;rNfhjupfSk;
khjhTf;F vLj;Jf;$wpdu;
khjh kWj;jhs;
Foe;ij NaRtpd; mOifia Jilj;jgb.
rdq;fs; tpl;Lg;Nghd
khjhitAk; Foe;ijiaAk;
Mau;fSk; mUl;rNfhjupfSk;
fl;lhag;gLj;jp
New;NwhL $l;br;nrd;wdu;
kL Njthya tshfj;ij tpl;L..
03.04.2008 9.30
----------------------------------------------------------------------------
,uT kPJ mku;e;jpUf;Fk; rptg;Gg; gwit
ftpij___________________________
--------------------------jPgr;nry;td;
________________________________________
------------------------------------------------------------------
J}uk; ePz;bUf;fpwJ
,uTkPJ xUrptg;Gg; gwit
te;J mku;e;jpUf;fpwJ
vdJ czTj;jl;by;
jz;zPu; fha;e;jpUf;fpwJ.
mk;khtpd;
rpul;ilapyhd mfg;ig
ghtidaw;W
guzpapy; twz;L fplf;fpwJ.
E}yfj;NjhL
KbtilAk; tPjpapy;
ntWk; rd;iyl;Lg; igfs;
fplf;fpd;wd.
njhiyj;njhlu;G fk;gpfspw;Fs;
milahs ml;il
nrhUfpa Kfq;fs;
miog;gpw;f;fha; fhj;jpUf;fpd;wd.
mk;khtpd; miog;G
te;J jpUk;gpg; NghfpwJ.
Nkyjpf tpiyapy;
thq;fg;gl;l
Nghdh mbf;fb
tpOe;J cwq;FfpwJ
vOj;Jf;fs; rpWj;J
ngUfpf;nfhz;bUf;fpd;wd.
eLq;fpf;nfhz;bUf;Fk;
if tpuy;fspd;
efq;fspd; epwk;
ntSf;fpwJ.
Nkirapy; Ftpe;jpUf;Fk;
Gj;jfq;fspw;fpilapy;
kpfj;jhkjkhf
fpilf;fg;ngw;w
jq;ifapd; fbjk;
kPz;Lk; thrpf;f fplf;fpwJ.
,d;NwhL jPUk;
rpwpa Jz;L
nkOF tu;j;jpapd;
Rthiyapd; filrpj;Jsp kPjpy;
xU nts;isthd;
xspe;jpUf;fpwJ.
-----------------------------------------------------------
[மோகவாசல் ரஞ்சகுமாரின் பல சிறு கதைகளைப் படித்திருக்கின்றேன். ஏனோ தெரியவில்லை இக்கதை ஏதோ ஒரு தாக்கத்தை எனது மனதில் ஏற்படுத்திவிட்டது. என்னவாக இருக்கலாம்? நீங்களும் படித்துப்பாருங்கள். இக்கதை இலங்கையின் மலை நாட்டு வாழ்க்கை முறை அறிந்தவர்களுக்கு நிச்சயம் புரியக்கூடும்.]
----------------------------------------------------------------------------------
சாதாரணமான எல்லா ஊர்களையும் போலவே இங்கும் ஓர் அரசமரம். நடந்து போகிறவர்களின் தலைகளை வருடிக்கொடுப்பதைப்போல, கிளைகளைத் தாழ்ந்து தொங்கவிட்டபடி.
கீழே அழகிய தூய பீடமொன்றில் கண்மூடி ஏதோ அதிசய உலகத்தை நிஷ்டையில் தரிசிக்கும் புத்தனின் சிலை.
ஒரு பள்ளிக்கூடம், ஏதோவொரு 'பாலிக மஹா வித்தியாலய' என்று பெயர். பையன்களும்கூடப் போனார்கள்!
சிறு பஸ் நிலையத்திலிருந்து கடைத்தெரு தொடங்குகிறது. அங்கிருந்து 'சறுக்கீஸ்' விட்டால் அந்தத்திலிருக்கிற கருவாட்டுக் கடையில் முடிவடைகிறமாதிரி லாவகம் கொண்டு வளைந்து போகிற தெரு. பளபள வென்றிருந்தது. இருபுறமும் புகையிலையும், வெற்றிலையும், அசி, பருப்பு, கருவாடு விற்கிற கடைகள். சங்கக்கடை. 'சாளி'யின்
சாப்பாட்டுக் கடை, ரெக்கோடிங் பார் ஒன்றுமிருந்தது. எனக்கு சுருட்டுக்கடையில் மூச்சு வாங்குகிறபடிக்கு வேலை;
நிமிர்ந்து பார்க்க நேரமில்லாத வேலை!
ஓட்டு வீடுகள் வலு குறைவு. களிமண்ணும் நெறியற்றுப் போன காட்டுக் கம்புகளும் கொண்டு சுவரெழுப்பி, தென்னங்கீற்றுகளால் வேய்ந்த வீடுகள், விசாலமாகவே இருந்தன.
பொலிஸ் கிடையாது. உப தபாற்கந்தோருண்டு. வெள்ளியும் புதனும் முறை வைத்துக் கூடுகிற சந்தை. அரசமரத்துக்குப் பின்னால் கூடாரங்களிட்டு கூறி விப்பார்கள். வாயகன்ற மண்பானைகளில் காய்ச்சிய தேங்காயெண்ணெய்யும், எருமைத்தயிரும் காற்றில் சுகந்தத் தாதுகளைப் பரப்பும்.
அடிக்கடி நினைத்துக் கொண்டு மழை ஒரு பிடி பிடிக்கும், போகிற போக்கில் குசாலாக கண்ணடித்துவிட்டுப் போகிற விளையாட்டுக்காரப் பெண்ணைப்போல, சில நிமிட நேரங்களில் ஓய்ந்து மறுபடி வானம் வெளிக்கும்; துடைத்து ஏற்றிவைத்த சிம்னிவிளக்கு மாதிரி.
எல்லோரும் ஆற்றுக்குத்தான் குளிக்கப்போவார்கள். நானும் அருளும் பாதி விடியுமுன்னே போவோம். அருள் சுருட்டுப்புகைத்தபடி 'சாளி' கடைக்கு பக்கத்திலிருக்கிற முடுக்கில் நுழைந்து விடவிடென்று நடந்து போவான்.
தென்னந் தோப்புகள் தெரியும். அழகியருத்தி ஒருக்களித்துச் சயனித்துக் கிடப்பதென நிலத்தைச்
செதுக்கியிருந்தது. தோப்புகளுக்கிடையே பெயர் தெரியாத பற்றைகள். நம்மூரின் பாவட்டைப் புதர்களை ஞாபகம் காட்டின. அந்த நெடி கிடையாது. தொட்டால் ஒடிந்துபோகிற தன்மையும் இல்லை. கம்புகள் வலு மிகுந்திருந்தன.
இலைகளும் தோற்றமும் பாவட்டை மாதிரி. எறும்பூர்ந்த தடங்களென ஒற்றைச் சுவட்டுப் பாதைகள் வகிடெடுத்துத் தெரியும்.
ஒரு பெண்ணின் மார்புகளைப் போன்று இலயிப்புடன் வளைந்தபடி ஏறி இறங்கும் ரோட்டு பளபளவென்று திடுமென முன்னேவரியும். இது கடைத்தெருவிலிருந்து குறுக்கே பிரிந்துவருகிற பாதை, மார்பின் நுனிக்காம்பில் வலதுகைப் பக்கமாக சுநீதா முதலாளியின் பேக்கரி இன்னும் போக ரோட்டுக்குக் கீழால் கள்ளத்தனமாக வருகிற மாதிரி 'சளசள' சத்தத்துடன் று எதிர்ப்படும். பெயர் தெரியாத ஆறு. தண்ணீரில் களிமண் நிறம் நிமிர்ந்து பார்த்தால் எதிரே தொடத்தொட விலகிப் போகிறதென மலைச் சிகரமென்று சைகாட்டும்.
மாங்கொட்டை போட்டுத் தத்தி தத்தி ஓடலாம் என பாறைகள் ஒழுங்கற்று தெற்றுப் பற்களைப் போன்று தண்ணீருக்குள் துருத்திக்கொண்டு நின்றன. கொஞ்சதூரம் இறங்கினால் ஆளுயரத்துக்கு 'ஜல்' என்று நீர் சரிந்து விழுகின்றது. ஒரு யுகம் கழியட்டும் என்று விச்ராந்தியாக தலையை இதமாகத் திருப்பித் திருப்பிக் கொடுத்துக்கொண்டு உட்கார்ந்திருக்கலாம்.
உச்சியில் முத்தமிட்டுக் களைத்துப் பிரிந்து போவதென 'ஓ'வென்று அழுதவாறு தண்ணீர் பாயும்.
மற்றபடி எங்கும் போலவே இவ்வூரிலும் சனங்கள். சனங்கள்! ஒருசாண் வயிற்றுக்கும் ஒருமுழத்துணிக்கும் ஆலாய்ப் பறக்கிற சனங்கள்!
திண்ணிய மார்புகளை இறுக்கிக் காட்டும் ரவிக்கைகளைப் பூட்டி, ஒற்றைச் சீத்தைத் துணிகளில் கம்பாயம் கட்டிய பெண்கள்.
காய்ச்சிய தேங்காயெண்ணெய்யைப் பூசி தலைமயிரை வழித்தெடுத்து, பின்னுச்சியில் சிறு பாக்களவு குடுமி வைத்திருக்கிற ஆண்கள், கடைசியில் 'களுசுருட்டு' கேட்பார்கள்.
ஏழு மணிக்கெல்லாம் கீழேயிருந்து மெதுவாக மேலேறிவரும் ரோட்டில் வெள்ளைப் புறாக்கள் மாதிரி பள்ளிக்கூடம் போகின்ற குழந்தைகள். 'கொப்பிபொத்' உம் 'பன்சில்' உம் வேண்டுமென்றே சற்றுநேரம் வீணடித்துவிட்டு வாங்கிப் போகின்ற குமா¢கள்.
இந்தக் கபரக்கொய்யாக்கள் மட்டும்....?
எந்நேரம் எங்கே தலைகாட்டும் என்று சொல்லமுடியாது. பெயர் தெரியாத அந்தப் பற்றைக்குள் சரசர வென்று அரக்கிக்கொண்டு போகும்.
தலைக்கு மேலே சளசளவென்று தண்ணீர் விழச் 'சுகம் சுகம்...' என முனகிக்கொண்டே குளிக்கிறபோது வாயைப் பிளந்து கொண்டு, துருத்தித் தெரிகின்ற மூஞ்சியில் மூக்குகள் விரிந்து, துவாரங்கள் பெரும் பொந்துகள் என்று தெரியக் கள்ளத்தனமாகக் கிட்டவே வந்துவிடும்.
நேரம் காலமற்று சோடி சேர்ந்தபடியே தண்ணீருக்குள் ஊறி வெடித்துவிடும் என்று அச்சங்கொள்ள வைக்கும்படி இறுகிப் பிணைந்து புணர்ந்தபடியே புரண்டு புரண்டு ஆற்றுக்குள் நெளிவன.
அரைத்தூக்கத்தில் உழன்று புரள்கின்ற போது எரிச்சல்மிகக் கொள்ளும்படி முன் கதவில் 'படீர்' என்று ஓசை எழ வாலைத் தூக்கிச் சுழற்றி ஒரு சாத்துச் சாத்தும். வால் பட்டால் சதையைப் பிய்த்து எடுத்துக் காகங்களுக்கு விருந்து போடுகிறமாதிரி என்ன ஒரு வலிமையான சொடுக்கல்! கத்தி முனைகள் மாதிரி. செதில்கள் குத்திக்கொண்டு நிற்கும்.
இன்னுமொன்று இருந்தது, அசாதாரணமாக நெஞ்சில் துருத்திக்கொண்டு....!
கடைக்குப் பின்னே தோட்டத்து லயன்கள்மாதிரி வரிசையாகக் காம்பராக்கள் இருந்தன. நேரே அடுத்தது காமினி...மீன் வியாபாரிக்கு. அடுத்தது சோமரத்னவுக்கு. அவனுக்குக் காய்கறி வியாபாரம்...பிறகு லியனமாத்தய
அப்புஹாமிக்கு...அதற்கும் அடுத்தது ரியவதி மினேக்கு...மணக்க மணக்க அப்பம் சுட்டுத்தருவாள்...இப்படி...ஏழோ எட்டுக் கழிய கடைசிக் கோடியில் எங்களுக்கு ஸ்ரோர்! புகையிலைச் சிப்பங்களும் சுருட்டுப் பெட்டிகளும் வழியவழிய அடுக்கிக்கிடக்க, ஒரு சோடிக்குப் படுக்க இடம் வசதிப்பட்டது போல் பெரிய மேசை...சுறுட்டுக்குக் கோடா தடவுவதற்கு. மூன்றுபேருக்குப் படுக்கப் பாய் விரிக்க இடம் மீந்திருந்தது தரையில். பின்னால் ஒரு சாய்ப்பு இறக்கி காட்டுக் கம்புகளாலும் பச்சை மண்ணாலும் 'அறுக்கை' பண்ணித் தந்திருந்தார்கள். ஏறக்குறைய இதேமாதிரி பக்கத்து அறைக்குப் பின்னாலும் ஒரு சாய்ப்பு இறங்கியிருந்தது. தூய்மையான
ஆற்றுமணல் சொரசொரவென்று பரப்பியிருந்தது. அதில் கோலமிழைத்தது போல ஒரு அழகிய பாதங்கள் நெடுகிலும் படர்ந்து இருந்தன. தொட்டுக் கண்களில் ஒற்றி ஒருகணம் மூடி அனுபவிக்கச் சொல்லும்படியாக.
சுற்றிலும் அரைவட்டமாக புல்லுச் செதுக்கியிருந்தது. தென்னைக்கும் சாய்ப்பு உச்சிக்குமாக ஒரு 'வயர்' ஓடியது, இளைய பெண்ணொருத்தியின் ஆடைகள் பெரும்பாலும் அதில் வெயில் குளித்தன.
இரவுகள் முற்றத் தொடங்கும்போது சுருட்டுக்கு கோடாதடவ வேண்டும். அமுணுக் முணுக்...அ என்று மண்ணெண்ணெய்ப் புகையினைக் கக்கிக்கொண்டு விளக்கு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க, அருள் சுருட்டுப் புகையுடன் சேர்த்து பொய்புழுகுகளையும் அநாயாசமாக ஊதித் தள்ளிக்கொண்டிருக்க...கைகள் பரபரவென்று சுருட்டுக் கட்டுகளைப்
பிரித்துப் பிரித்து-...கோடாச் சட்டிக்குள் தோய்த்துத்...தோய்த்து....
இருந்தாற் போல இரவின் நிசப்தத்தைத் தொலைத்து விட்டு ஒரு பாடல் வரும். அஹ¤ம்அ என்று கூடவே சுருதி சேர்க்கிற
ஆர்மோனியம் இழையும். மண்ணெண்னைப்புகை மயங்கி மயங்கிச் சுழலும், சுவர்களும் செவிகளுக்குப் பின்னே கைகளைக் குவிப்பதெனத் தோன்றும் புகையிலைச் சிப்பங்களும் சுருட்டுப் பெட்டிகளும் மரத்துப்போய் பெரும் கரு நிழல்களைச் சுவரிலே படியவிடும்.
நெலா கண்ன பா(?)
மகே அத்த திகெ நா(?)
அனே !ஐ தவ மல் பிப்பிங்!
சீறும் நாகப் படத்தின் கவர்ச்சியென ஒரு குரல் அழகாகக் கொலைசெய்யும். 'சொள சொள' எனத் தலையை முத்தமிட்டுக் கழிந்து போகும் நீரென சுவர்களைத் தழுவி இதமாகத்துளைத்துக் கொண்டு நாதம் பிரம்மமெனப்
பெருகும்.
அழகிய மலர்கள் மலர்ந்து கொண்டேயுள்ளன!
எனது கைகள் பறிக்கவென நீளும்போது
அவை கூழங் கைகளாய்ப் போவதென்ன?
ஓ!.... அழகிய மலர்கள்,
இன்னும் மலர்ந்துகொண்டே இருக்கின்றன.
கல்லா மேசைமீது அரைத் தொடைகளில் சாய்ந்து உட்கார்ந்துகொண்டு, நீலக்கல்லு மோதிரம் சிமிட்ட சுநீதாமுதலாளி தொடைகளில் தாளம் போடும்போது கேட்டேன்.
ஆர் அந்தப் பெட்டை? பக்கத்துக் காம்பராவிலை பாட்டுப் பாடிக்கொண்டு...
அவளொரு மாதிரியான...பெட்டை!...
'தனியவோ இருக்கிறவள்!..
சாய்...கனபேர் வந்து போவினமே...
கனபேர் வந்துபோனார்கள்.
கண்ணாடி போட்ட கொக்கென தொங்கலுடன் விசுக்கென நடந்துபோகும் ஒரு பெண்..., ஒரு டீச்சரம்மா என எனக்குள் கணக்குப் போட்டேன்.
கட்டைக் காற்சட்டை போட்ட ஒரு பையன், 'அம்மா மடியில் உட்கார்ந்து நிலாப்பார்த்து சோறு தின்னு...ராசா!
என்று சொல்லவேண்டும் போல இருக்கும்.
பிறகு,
தடித்த கண்ணாடிக்கு பின்னால் ஆழப்புதைந்திருந்த விழிகளுக்குள் இருந்து பார்வை குத்தும்படி, தாடிவைத்த ஒருவன்...' காமா சோமாவென்று உடுத்துவான்.
சாறனைத் தூக்கிக் கட்டியபடி...தொடைகளில் 'பிலு பிலு' என்று உரோமம் மண்டித் தொ¢யும் ஒருவன்..., தலைமயிர் நீக்ரோமாதிரி சுருண்டிருக்கும்.
மைம்மலாக இருள் மெதுவாகச் சூழும்போது வருவார்கள். இராப்பொழுதுகள் அவளுக்குக் குறுகிப் போயின. சமையல் அன்றையப் போதுகளில் மணக்கும். தீய்ந்துபோகிற மீனின் வாசனை வரும்.
மெதுவான உறுதியான குரலில் ஒரு பிரசங்கமென ஒருவன் பேசிக்கொண்டே போவான்.
சனங்கள் பெரும் மர்மத்தைக் காண்பதைப் போலப் பார்த்தார்கள்.
பெருங்கோட்டையன்றைப் பிடிக்கும் திட்டமொன்றுக்காக, அவர்கள் உத்வேகத்துடன் இருக்கிற மாதிரி தென்பட்டனர்.
கோட்டைகள் பிடிபட்டன!
றேடியோக்கள் கறுப்புக்குரலில் கத்தத் தொடங்கின. ஊர்களை அடங்கிப்போகுமாறு உத்தரவுகளைப் பிறப்பித்தன. சந்தைகளை வைத்து போயிற்று. ஆறு தனியே ஏக்கத்துடன் போனது. கடைகள் கதவிடுக்குகளால் பீதியுடன் ரகசியம் பார்த்தனபோல தோற்றம்காட்டின.
றோட்டில் குறுக்கும் நெடுக்குமாக பச்சை நிறத்தில் ட்ரக்குகளும், ஜீப்புகளும் தென்பட்டன.
பின் கதவைத் திறந்து போட்டபடி ஸ்ரோருக்குள்ளேயே கிடந்தோம். கால் வைத்தால் தொடைகளில் கூச்சம் காட்டும் படி உயரே வளர்ந்த புல் கதவுக்கு வெளியே தெரிந்தது. வளைந்தபடி சூரியனை நோக்கிக் கையசைத்தபடி, ஆற்றாமையுடன் தலைவிரித்து காற்றைச் சாடும் தென்னைகள் அரற்றின.
புல்லுக்குள் கால்வைக்க அடிவயிற்றுக்குள் பிசைகிற பீதி! தொடையளவு அகன்ற கரிய பெரும் நாகங்கள் படர்ந்திருப்பன போல..., கபரக்கொய்யாக்கள் எந்நேரம் எங்கே தலைகாட்டும் என்று உணராது தவிப்பதைப் போல...,
இராப்பொழுதுகள் நிசப்தமாய் நீண்டுகொண்டே போயின. பக்கத்து அறை பெரும்பாலும் மூடியே கிடந்தது. பின் சாய்ப்புக்குள் மட்டும் கால்கள் கோலமிழைத்துத் தெரிந்தன.
ஒரு முழுநிலவு நெருங்கி வந்தது. கடைக்குள் போய் சில சாடின் ரின்களைத் தூக்கிக்கொண்டு வந்திடும் அவசரம் எனக்குத் தொற்றியது.
பக்கத்து அறையின் முன்கதவு ஒருபாதி திறந்துகிடந்தது. சுவரிலே இறுக்கிய சிறு மரப் பீடத்தில் புத்தன் உலகை மறந்த மோனத்தில் மூழ்கிப் போய்க் கிடந்தான். ஒற்றைத் தீபம் ஒன்று அரையிருளில் சோபை இழந்து துடித்துக்
கொண்டிருந்தது.
மண்டியிட்டு ஒருக்களித்தவாறு ஒரு கையைத் தரையில் ஊன்றிய படி அவள்... முகத்தில் ஒருகோடி சூரியர்கள் உதயமாகிக் கொண்டிருந்தார்கள்.
ஒரு கட்டில், வெள்ளை விரிப்பு, ஒரு மேசை, குவிந்து கிடந்த புத்தகங்கள். 'கூஜா ஒன்றை மூடிக் கவிழ்ந்தபடி ஒரு
தடித்த 'கிளாஸ்'. சுவரோடு ஒட்டிப் பதிக்க அலுமாரி ஒன்று.
மற்றபடி எங்கும் தூய்மை.
மெதுவாகத் தயங்கித் தயங்கி உதயமாகும் நிலவை எதிர்பார்த்துக் காத்திருந்தாள் போல...,
நண்பர்களை எண்ணித் துக்கித்திருந்தாள் போல...
இரவு பிசாசுபோலத் துரத்திக்கொண்டு வந்தது. நிலவு தனித்துப்போய் இராப்பாராக்காரனாக ஒளியிழந்து ஊர்ந்து போய்க்கொண்டிருந்தது.
குழம்பிக் குழம்பி உழன்றபடி சொப்பனாவஸ்தை கொடுக்கின்ற நித்திரை. கபரக்கொய்யாக்கள் வாலைச் சுழற்றி காற்றில் விசுக்குகிற சத்தங்கள் கேட்டன.
சிறு தொலைவில் ஏதோ உறுமியது. பதில் சொல்வதுபோல இன்னுமொன்று. உறுமி உறுமி நெருங்கி வருவனபோல்...
வெளியே சப்பாத்துக் கால்களில் சந்தடிகள் 'திமுதிமு' என்று கேட்டன. கதவை உதைத்துத் திறந்தார்கள்!
அரைத்தூக்கத்தில் உழன்று புரள்கின்ற போது எரிச்சல் மிகக் கொள்ளும்படி கதவில் 'படீர்' என வாலைத் தூக்கிச் சுழற்றி ஒரு சாத்துச் சாத்தும் கபரக்கொய்யாக்கள் போல...
'மொடமொட' வென்று எல்லாவற்றையும் கொட்டிக் கவிழ்த்தனரென... கட்டிலை கொரகொரென இழுத்துத் தள்ளுவதென..ஏதோ ஒரு இனிய வஸ்து நிலத்தில் படீரென வீசப்பட்டு சிதறுண்டு போனது போல...
காட்டுக் கூச்சல்களாக கேள்விகள் உறுக்கின.
தலைக்குமேலே சளசளவென்று தண்ணீர விழத் திளைத்து களிக்கினபோது, கள்ளத்தனமாக அசிங்கத்தை வீசிக்கொண்டு கிட்டவே கபரக்கொய்யாக்கள் வருவதென......ஏதோ ஒன்று....
எந்நேரமும் சதா துள்ளலுடன், கூரிய கொம்புகளால் பூமியை உழுது கொண்டு, பீரிடும் வீரியத்தை ஒடுக்க இயலாது தவித்தபடி பிணையல்களை அறுத்துவிட உன்னிடும் ஒரு காளை...பிணையல்களை அறுத்துவிட....!
பூமியில் விழுத்திப் புரட்டினார்களென...மூஞ்சியில் ஒருவன் பாரமாகக் குந்தியிருக்க கால்களை அகலவே பிரித்து அமுக்க... தொடைகளின் நடுவே...தொடைகளின் நடுவே... வலிய கம்புகளால் விதைப்பைகளை நசித்து
காயடிப்பதேயென.... பொறுக்க முடியாத வலியுடன் பீதியும் சேர்ந்து இயலாமையுடன் அவலமும் சேர அடிவயிற்றிலிருந்து நாதியற்ற அபயக் குரல் எழுந்தது. சுவர்கள் அதிர்ந்தன.
கால்களைப் படபடவென்று தரையில் போட்டு அடித்தான் போலும். குரல் தேய்ந்து தேய்ந்து போக...இறுதிக்கணங்களில் சில முனகல்களே மிஞ்ச அதுவும் போய்...
பிறகு,
வேகமாக மூச்சு வாங்கும் சப்தம் மட்டும்.
நிலவு மிகவும் பயந்து போய் முகம் வெளிறி மேற்கே ஓடிச் சென்றது. சூரியன் சீறிச் சினந்தபடி சிவப்புப் பந்தென எழுந்துவந்தான்.
முரட்டு பூட்சுகள் தாம் தூமென பூமியில் தடமுழுது சென்றன. கூந்தலைப் பற்றி வலிந்து இழுத்தபடி சென்றனர்.
புயலில் உருக்குலைந்த ஒரு கொடி போனது, தொடைகளில் நடுவிலிருந்து குருதி பெய்தபடி...
சனங்கள் கந்தையை மறந்துபோய் இதைப் பார்த்தபடி நின்றனர். கையினால் ஒரு சொடக்குப் போடும் நேரத்தில் ஒன்று...பத்து...நூறு...கோடியென கபரக்கொய்யாக்கள் பெருகின.
காலம் நேரமற்று முழுநாளும் புணர்ந்தவாறு தண்ணீருக்குள் நெடுநேரம் புரள்கின்ற...,
அதனைமறந்து அருவிப்பெயலில் தலைமுழுகிச் சிலாகிக்கும்போது நீட்டிய மூஞ்சியில் மூக்குத் துவாரங்கள் பெரும் பொந்துகளெனத் தெரிய...,
பற்றைகளுக்குள் சரசரவென அரக்கிக்கோண்டு ஏதோ ஒரு இரையைக் குறிவைத்துக் கவ்வவென வாயை 'ஆவெனப் பிளந்தபடி கள்ளத்தனமாக....
எங்கணும் கபரக்கொய்யாக்கள் பெருகின, குட்டியும் முற்றலுமாக...
சனங்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
வாலைச் சுழற்றி ஒரு வலிந்த சொடுக்கலில் சதையைப் பிய்த்தெடுத்துக் காகங்களை கபரக்கொய்யாக்கள் விருந்துக்கழைத்தன!
சனங்கள். காமினி, அப்புஹாமி, ரியவதி மினே...., சுநீதா முதலாளி....அருள்..., சாளி, சனங்கள்! ஒருசாண் வயிற்றுக்கு ஆலாய்ப் பறக்கிற சனங்கள்! சனங்கள் சும்மா பார்த்துக்கொண்டே இருந்தார்கள்!!
கபரக்கொய்யா:
[இது முதலைக்குத் தம்பி, உடும்புக்கு அண்ணன், முதலையைப் போல அவ்வளவாகத் தீங்கற்றது. ஆனால் உடும்பைப் போல சாதுவும் அல்ல. நீரிலும் நிலத்திலும் உயிர் வாழும். மலைப்பாங்கான ஆற்றோரக் காடுகளில் மிகவும் பெருவாரியாகக் காணப்படும். அசிங்கங்களை உண்டு உயிர்வாழும். சிங்களப் பகுதிகளில் இதை அதிகமாகக் காணலாம்.]
மோகவாசல் : ரஞ்சகுமார்

கவிதை___________________________
--------------------------தீபச்செல்வன்
------------------------------------------------------------------
அடர்ந்த மழையின் வெள்ளத்தில்
நமது குடைககள்
மிதக்கின்றன
நடுங்கும் உதடுகளுடன்
குளிரில் ஊதிய புன்னகை
முகத்தை முட்டுகிறது.
வெள்ளம் நமது செருப்புகளை
அள்ளிச் செல்கிறது
எனது காதலி
அடர்ந்த மழையின் தூறலில்
ஒளிந்து விடுகிறாள்.
அவளின் பட்டின் தோடுகள்
எனது பொக்கற்றில்
குளுங்கிக் கொண்டிருந்தன.
மழையின் ஒலியில்
சங்கீதம் நிரம்பிய அவளின் குரல்
நுழைகிறது
அவளின் நிறம் கலந்த
வெள்ளம்
அழகிய ஓவியமாய் படர்கிறது.
கண்களின் அசைவுகள்
மின்னலின் ஒளியை பிடித்து தின்கிறது
முழக்கத்தை மீறி
அவளின் புன்னகை ஒலிக்கிறது.
கைக்குள் குடைகள் நிறைந்திருக்க
தோழ்களில் ஊஞ்சல் முளைக்கிறது.
மழையில் நமது வீடுகளும் மரங்களும்
குளிர்த்து சிலிர்க்கின்றன
நமது வீட்டில் குளிர்
நிரம்பி
ஜன்னலின் ஊடாய் வழிகிறது.
நாம் நடக்கும் வனத்தின் தெருவில்
நமது சைக்கிள்கள்
சுருண்டு விறைத்துக் கிடக்கின்றன.
நமது காதலின் சொற்கள்
செடிகளின் மீது படிய
புல் பூடுகளின் பூக்களில்
வாசனை பெருகியது.
சிறிய தெருக்கோவிலும்
அதனுளிருந்த சிற்பமும்
மழையை
குடித்து மகிழ்ந்தது.
சிறிய குழந்தையின்
காகிதக் கப்பலில் இருந்தபடி
எனது காதலி
இலையை குடையாக பிடித்திருக்கிறாள்.
சிறுவன் மண்வெட்டியால்
கீறிவிட அழகின் வேகமாய் நகரும்
நதியில் அந்தக் கப்பல்
மிதந்து வருகிறது.
மழையில் நமதாடைகள்
உதிர்ந்து விடுகின்றன.
--------------------------------------------------------